new-delhi இழுத்து மூடும் நிலையில் 1.75 கோடி சிறு வியாபார நிறுவனங்கள்.... 10 கோடி பேரின் வேலைவாய்ப்பு - வருவாய் பறிபோகும் ஆபத்து நமது நிருபர் செப்டம்பர் 15, 2020 வெறும் 7 சதவிகித வர்த்தகர்களுக்கு மட்டுமே கடன் கிடைத்திருக்கிறது.....